பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத் துறையின் பிரச்சினைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்திகள் தொடர்பாக அகில இலங்கை ஆயுர்வேத மருத்துவ சம்மேளனப் பிரதிநிதிகள் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவுடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளனர்.
அரசின் புதிய சட்டமூலங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்ட இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பேரணியில் கலைஞர் ஜெஹான் அப்புஹாமி மேலாடையின்றி பங்கேற்றுள்ளார்.
முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஆகியோரின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்க லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
வைத்தியசாலை நிர்வாக செயற்பாடுகளை வினைத்திறனாக்கி, மக்களுக்கு தரமான சேவையை வழங்கும் நோக்கில் நாட்டின் 5 பிரதான வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
TIN இலக்கத்தை இதுவரை பெற்றுக்கொள்ளாத பொதுமக்கள் புதிய வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பதற்கும் தற்காலிக சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தனியார் ஊடக நிறுவனம் ஒன்று நடத்திய சர்வதேச மாநாட்டுக்காக 104 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டமை தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.